Naadukalin Varalaaru (Vol-2)

‘அறிந்த தேசம் நமக்கு அந்நியமாக இருக்காது’ என்பார்கள். ஒரு தேசத்தைப் பற்றி நமக்கு நல்லதொரு அறிமுகத்தைத் தருவதற்கு ‘அட்லஸ்’ வரைபடங்கள் தவிர்த்து, சிறந்த புத்தகங்கள் பலவும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் அப்படியான ஒரு எழுத்து வகைமை இந்த நாடுகளின் வரலாறு. போட்டித் தேர்வுகள், குடிமைப் பணித் தேர்வுகள் போன்றவற்றில் கலந்துகொள்பவர்களுக்கான சிறந்த நூல் இது. அதற்காக வெறும் தரவுகளை மட்டுமே கொடுக்காமல், ஒரு நாட்டின் தோற்றம் தொடங்கி சமகாலத்தில் அதன் நிலை என்ன என்பது வரை தனக்கே உரித்தான விறுவிறுப்பான எழுத்தில் சொல்லிச் செல்கிறார் ஜி.எஸ்.எஸ்.
Out of stock
Rs.150.00
Customize
View Details
About the book
LanguageTamil
CategoryTamil Series
Launch Year2019
Number of Pages164
AuthorTHE HINDU
BindingPERFECT
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.