
MAHA AMIRDHAM
மகா பெரியவர் என்றும் காஞ்சி மாமுனிவர் என்றும் பக்தர்களால் சிலிர்போடு அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரைகள் ஆன்மிக தர்மங்களை மட்டுமின்றி, அன்றாட வாழ்வியல் வழிமுறைகளையும் போதிப்பவை. காலத்தால் அழியாத சிறப்புத் தன்மை கொண்டவை. ‘மஹா அமிர்தம்’ என்ற தலைப்பில், மஹா பெரியவரின் அருள் உரையை ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பு வெளியீடான ’ஆனந்த ஜோதி’யில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அளித்து வருகிறோம். இதற்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, புத்தக வடிவில் இந்த அருள் மழையைத் தொகுத்துத் தரும்படி விருப்பங்களும் குவிந்தன. அதுவே இங்கு செயலாகி உள்ளது.
Non-returnable
Rs.100.00
Rs.200.00
Customize
About the book
| Language | Tamil |
| Category | Tamil Series |
| Launch Year | 2023 |
| Number of Pages | 164 |
| Author | THE HINDU TAMIL |
| Binding | PERFECT |
