
Kadal Neer Nilam Vanam
மீனவர்கள் என்னும் பிரிவினர் கடலில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கை கடலுக்கும் கரைக்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கேயான வட்டார வழக்கு உண்டு. சமயம் உண்டு. சாதி உண்டு. சமய எல்லைகளை மறுக்கும் பொதுவான பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. அலாதியான ரசனை உள்ளது. தனித்த உணவு, கதைகள், நம்பிக்கைகள், உறவுகள், பிற பகுதியினருடன் அவர்கள் கொள்ளும் தொடர்புகள் என்று மீனவர்களின் வாழ்வு கடலுக்குள்ளும் வெளியிலும் ஆழமும் அடர்த்தியும் கொண்டு விரிந்துகொண்டேபோகிறது இந்நூல்..
Non-returnable
Rs.125.00
Rs.250.00
Customize
About the book
| Language | Tamil |
| Category | Tamil Series |
| Launch Year | 2022 |
| Number of Pages | 204 |
| Author | |
| Binding | PERFECT |
