ORU MANITHAN ORU IYAKKAM

கடந்த ஆண்டு கலைஞர் மு. கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில்ஃபிரண்ட்லைன் ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. தமிழில் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிகுந்த கலைஞர் கருணாநிதி ஒரு சிறந்த கட்சித் தலைவராகவும், ஆற்றல் மிக்க நிர்வாகியாகவும் எப்படி எழுச்சி பெற்று இந்திய அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்தார் என்பதை படம் பிடிக்கும் அக்கட்டுரைகள் ஒரு தொகுப்பாக இப்போது தமிழில் சிறப்பு வெளியீடாக வெளிவந்துள்ளது.
Rs.200.00
Customize
View Details
About the book
LanguageTamil
CategoryTranslated Series
Launch Year2019
Number of Pages216
AuthorFRONTLINE
BindingPERFECT
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.